Saturday, January 31, 2009

எங்கள் இதய அஞ்சலி!




திரைவானிலிருந்து மறைந்து நம்மையெல்லாம் கண்ணீர் வடிக்கச்செய்துள்ள அந்த "நகைச்சுவை" மன்னர் நாகேஷ் அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி!


- கிரிஜா மணாளன்
- தஞ்சை தாமு

உறுப்பினர்கள்,
தஞ்சை மகிழ்வோர் மன்றம்
(Humour Club Of Thanjavur)
தஞ்சாவூர்.

1 comment:

goma said...

தமிழ் திரை உலகம் ,நகைச்சுவைத் திலகத்தை இழந்து விட்டது.
அன்னாருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்