
இலங்கை மன்னன் இராவணனின் சகோதரி அவர்க்கிட்ட கவலையோட கேட்டாள்:
"அண்ணா! இராமன் மேல நான் கொண்ட 'ஒருதலைக்காதல்' நிறைவேறுமா அண்ணா?"
இராவணன் சலிப்போடு சொன்னான்: "போடி லூஸு! அந்த சீதை மேல நான் கொண்ட "பத்து தலைக் காதலே" இன்னும் 'செட்' ஆகலே....நீ வேற!"
- அனுப்பியவர்: கோவை யாழி.
3 comments:
hahahaha nice fun!!!
anbudan aruNaa
அருமை. தங்கள் முழுவதும் நகைச்சுவை பரவி கிடக்கு.
வாழ்த்துகள்.
தங்கள் வலை முழுவதும் வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
Post a Comment